அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் அமெரிக்க கடற்படை வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.Germany Ready Deport Bin Laden Security இவரது பாதுகாவலர் தான் சமி ஏ என்பவர். இவர் துனிசியா நாட்டை சேர்ந்தவர். ஆனால் கடந்த 20 ஆண்டுகளாக ஜெர்மனியில் தஞ்சம் பெற்றுள்ளதோடு, தனக்கு குடியுரிமை ...
2 2Shares20 உயிர்களை பலி எடுத்த 2ம் உலகப் போரின் போது தயாரிக்கப்பட்ட Junker Ju-52 விமானத்தின் விபத்திற்கு பின் இரண்டு வாரங்களுக்கு பிறகு மீண்டும் Ju-Air விமானங்கள் இயங்கத் தொடங்கவுள்ளன.vintage planes fly fatal swiss crash ஆகஸ்ட் 16ம் திகதி வரை விமான சேவை எதுவும் இல்லை என்று ...
2 2Sharesபாலோக்னா நகரில் ஒரு மேம்பாலத்தின் மேல் அதிக வாகன நெரிசல் ஏற்பட்டிருந்த வேளையில் அந்த வழியாக ரசாயனம் ஏற்றிக்கொண்டு வந்த டேங்கர் லாரி ஒன்று மற்றொரு டேங்கர் லாரி மீது மோதியது. இதையடுத்து ரசாயனம் ஏற்றிக்கொண்டு வந்த டேங்கர் லாரி பெரிய சத்தத்துடன் வெடித்து சிதறியது.Italy chemical tanker lorry accident எரிந்து ...
6 6Sharesசுவிட்சர்லாந்தில் 17 மற்றும் 18 வயதுடையவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர், பெற்றோரின் வன்முறையை அனுபவித்து வருகின்றனர். குடும்பங்களின் பொருளாதார பின்னணியும் ஒரு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.discipline three Swiss teens report corporal punishment முகத்தில் அறை மற்றும் அடி வாங்குவோர் 41% ஆகவும், கடுமையான வன்முறையான குத்துதல் மற்றும் பொருட்களால் ...
1 1Shareபண்டைய கலைப்பொருட்கள் மற்றும் மதிப்புமிக்க கலைப்படைப்புகளின் உலகளாவிய மையமாக இருக்கும் சேமிப்பு நிறுவனம் Geneva Free Port, எகிப்து அரசின் சிலை பிரதிஷ்டை ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும் என்று சுவிஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த சிலை சட்டவிரோதமாக கையகப்படுத்தப்பட்டது எனக் கூறுகிறது. கிரேட் ஸ்பைக்ஸிற்கு அருகில் ஒரு தளம்.criminal ...
2 2Shares20 feared dead WWII vintage plane crash இரண்டாம் உலகப் போரின் போது தயாரிக்கப்பட்ட இந்த விமானம் 17 பயணிகளையும், 3 விமான ஊழியர்களையும் ஏற்றிச் செல்லும் வகையில் அமைக்கப்பட்டது. ஜேர்மனியில் 1939 ல் தயாரிக்கப்பட்ட இந்த சிறிய ரக JU52 HB-HOT விமானம் இப்போது ஒரு ...
2 2Sharesவறண்ட காலநிலை தொடர்வதால், சுவிஸ் இராணுவ ஹெலிகாப்டர்கள் உயரமான மலை மேய்ச்சலில் உள்ள கால்நடை விவசாயிகளுக்கு அவசர நீர் விநியோகம் செய்கிறது.army helicopters bring water thirsty cows ஜூலை 20ம் திகதியிலிருந்து இராணுவம் இது போன்று ஒன்பது தடவையாக பல ஆயிரம் லீட்டர் தண்ணீரை St. Gallen இல் உள்ள ...
1 1Shareமத்திய சுங்க அதிகாரிகளின் ஒத்துழைப்புடன், கிழக்கு சுவிட்சர்லாந்தில் உள்ள Appenzell Inner Rhodes இன் பொலிஸ், கப்பல் கொள்கலனில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 69 கிலோகிராம் (152 பவுண்டுகள்) கொகெயினை கண்டுபிடித்தனர்.drug discovery police find 69 kilos cocaine வெளிநாட்டிலிருந்து வந்த இந்த கொள்கலன்கள் Appenzellளில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு விலாசமிடப்பட்டிருந்தது. ...
2 2Sharesடச்சு போதைப்பொருள் குற்றவாளிகள் crystal meth செய்வதில் அதிக ஈடுபாடு கொண்டுள்ளனர். கடந்த ஆண்டில், 10 crystal meth ஆய்வகங்கள் நெதர்லாந்தில் அகற்றப்பட்டன. “ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு, நாங்கள் அதை பார்த்தது கூட இல்லை,” என பொலிஸ் செய்தித் தொடர்பாளர் NRC க்கு தெரிவித்தார்.crystal meth production ...
1 1Shareசுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஒரு சுவிஸ் நபர் மற்றும் மூன்று பேர் தஜிகிஸ்தானில் கொல்லப்பட்டனர். சைக்கிள் சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து சுவிட்சர்லாந்து ஒரு குற்றவியல் வழக்கைத் தொடங்கியது.swiss open murder case cyclist killed Tajikistan புதன்கிழமை சுவிட்சர்லாந்திற்கு திரும்பி வந்த ஒரு சுவிஸ் பெண் ...
1 1Shareவெள்ளிக்கிழமை The Hague ல் காணாமற்போன 14 வயதான Nsimire Massembo ஐ போலீசார் அவசரமாக தேடுகின்றனர்.Hague girl 14 missing since Friday போலீசார் அறிக்கையின் படி, Nsimire வழக்கமாக Zuiderpark உள்ள பூங்காவில் தான் நேரத்தை கழிப்பார். கறுப்பு நிற தோல் கொண்ட அப்பெண் எப்போதும் ...
3 3SharesElon Musk ன் Hyperloop திட்டத்தால் ஈர்க்கப்பட்ட சுவிஸ் பொறியியல் முதுகலை மாணவர் ஒருவர் ஒரு மணி நேரத்திற்கு 500 கிலோமீற்றர் பயணத்தை மேற்கொண்டு, லோசான் மற்றும் ஜெனீவாவை பத்து நிமிடங்களில் இணைக்கக் கூடிய நீரடி ரயிலை வடிவமைத்துள்ளார்.under water train lake Geneva link cities இந்த ரயில் ...
2 2Sharesகணினி அதன் தகவல் தொழில்நுட்பம் (IT) திறன்களின் இடைவெளியை முறிப்பதை நோக்கமாகக் கொண்டிருப்பதால், சுவிஸ் உயர்நிலைப் பள்ளிகளில் கணினி அறிவியல் கட்டாயமாக்கப்படுகிறது.IT compulsory upper secondary pupils இந்த பள்ளிகளில் (Gymnasium / lyceé / liceo), ஆகஸ்ட் 1 ம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் ஒரு ...
7 7Sharesஅரசியல்வாதிகளின் உரைகள், பொது நிகழ்ச்சிகள் மற்றும் தனியார் கொண்டாட்டங்களோடும் மற்றும் சில வானவேடிக்கைகளோடும் சுவிட்சர்லாந்தின் தேசிய தினம் கொண்டாடப்பட்டது.speeches sparks swiss national day 1291 இல் சுவிட்சர்லாந்தின் ‘பிறந்த இடம்’ என அழைக்கப்படும் ஏரி லூசென்னேவில் உள்ள ருட்டீ புல்வெளியில் ஜனாதிபதி அலன் பெர்செட் 1,300 சிறப்பு ...
2 2Sharesஆகஸ்ட் 1 ம் திகதி தேசிய தின விழா ஆரம்பிக்கும் முன்னரே சுவிட்சர்லாந்தில் வானவேடிக்கை தொடர்பான பல்வேறு தடைகள் அறிவிக்கப்பட்டன.many parts Switzerland banned fireworks சில பகுதிகளில் தனியார் வானவேடிக்கை காட்சிகளை தடை செய்துள்ளது, சில பகுதிகளில் வானவேடிக்கை விற்பனைகளை தடை செய்துள்ளது. உதாரணமாக Chur பகுதி அனைத்து பொது மர்றும் ...
1 1Shareநான்கு சைக்கிள்களில் சென்ற இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகள், செவ்வாய் பிற்பகல் Volkel இல் அமைந்திருக்கும் Heikantsepad சென்று கொண்டிருக்கும் போது ஒரு வான் அவர்கள் மேல் மோதியது. இரண்டு பெண்களும் தீவிரமாக காயமடைந்த நிலையில் குழந்தைகள் சிறு காயங்களுடன் தப்பினர். பின்னர் வேன் டிரைவர் கைது ...
2 2Sharesரசாயன, உயிரியல் மற்றும் அணுசக்தி போரை தடுப்பதில் நிபுணத்துவம் வாய்ந்த சுவிஸ் Spiez ஆய்வகம், ரஷ்யாவின் இரகசிய சேவையுடன் தொடர்புடைய ஹேக்கர்கள் குழுவினால் தாக்கப்பட்டதாகத் தெரிகிறது.hackers linked russian government targeted இங்கிலாந்தில் ஸ்கிரிபல்ஸ் விஷம் தொடர்பான விசாரணையில் ஈடுபடுவதற்காக, பெர்ன் அடிப்படையிலான ஆய்வகம் வெளிப்படையாக இலக்கு வைக்கப்பட்டுள்ளது. முன்னாள் ...
1 1Shareசுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தங்களது செல்லப்பிராணிகளைக் காப்பாற்றுவதை ஊக்குவிக்கும் முகமாக சூரிச் பொலிசார் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளனர்.Zurich police suggest dogs wear shoes சூடான வீதிகளில் நடக்கும் போது, மனிதர்கள் வெறுங்காலில் நடப்பது போலவே, அவைகளுக்கும் எரிக்கும், என சூரிச் பொலிஸ் செய்தி தொடர்பாளர் Michael Walker, சுவிஸ் அரச வானொலியான SRF கூறினார். காற்றின் வெப்பம் 30°C (86°F) ஆக இருந்து ...
3 3SharesUtrecht மற்றும் ராட்டர்ட்டாம் சென்ட்ரல் ஆகிய இடங்களுக்கும், உட்ரெக்ட் மற்றும் The Hague க்கும் இடையில் எந்த ரயில்களும் ஒரு வாரத்திற்கு இயங்காது. Gouda வை சுற்றியுள்ள பாதையில் பராமரிப்பு வேலைகள் காரணமாக இந்த பாதையில் ஆகஸ்ட் 6 வரை ரயில்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.Trains Utrecht Rotterdam Hague week ...
சுவிட்சர்லாந்தில் புகலிட கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை 2018 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 7,820 ஆக இருந்தது, இது முந்தைய ஆண்டின் இதே காலப்பகுதியில் இருந்ததை விட 14.3% குறைந்துவிட்டது.asylum requests drop first half 2018 இடம்பெயர்வுக்கான செயலகம் (SEM) வெள்ளிக்கிழமை வெளியிட்ட புள்ளிவிபரங்களின்படி, தஞ்சம் கோருவோரின் எண்ணிக்கை ...
3 3Sharesசுவிஸ் ஆறுகள் மற்றும் ஏரிகளில் நீரின் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதோடு, எதிர்காலத்தில் சிறிய மழை வருவதற்கான சாத்திய கூறுகள் இருப்பதால், சுவிட்சர்லாந்தின் மீன்பிடி கூட்டமைப்பு தலைவராக இருப்பவர், தனது அமைப்பு மீன்களைப் பாதுகாப்பதற்குமளதனை உறுதிப்படுத்துவதற்கும் தீவிர நடவடிக்கைகள் எடுப்பதாக தெரிவித்தார்.Swiss fishing federation indicators show tragedy ...
2 2Sharesசுவிட்சர்லாந்தின் நான்கு மிகப்பெரிய மின்சார விநியோக நிறுவனங்களின் CO2 உமிழ்வு 2017 ஆம் ஆண்டில் மூன்றில் ஒரு பங்கு அதிகரித்துள்ளது, புதிய அறிக்கையின் படி, மூன்றில் இரண்டு பங்குகள், புதைபடிவ மற்றும் அணுசக்தி ஆதாரங்களில் இருந்து பெறப்பட்டது.climate change targets swiss power firms produce co2 சுவிஸ் ...
3 3Sharesஆஸ்திரிய கணவனாலும் மனைவியினாலும் 60 வயது டாக்ஸி டிரைவர் ஒருவர் St Gallen இல் தாக்கப்பட்டார்.Austrian family steal Swiss taxi crashed 38 வயது ஆஸ்திரிய கணவனும், 34 வயது அவரின் மனைவியுமே நள்ளிரவில் டாக்ஸி டிரைவரை தாக்கி அதனை களவாட முயன்றனர். அவர்களின் அந்த களவு முயற்சியின் போது, ...
5 5Sharesசுவிட்சர்லாந்தில் விடுமுறை கழிப்போர் தற்போதைய காலநிலையை சந்தோஷமாக அனுபவித்து வரும் நிலையில், அதிகரித்த வெப்பம் சராசரி அளவை விட நீர் பற்றாகுறையை ஏற்படுத்தியுள்ளதோடு, காட்டுத்தீ அபாயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.Switzerland risk water shortages forest fires சுவிட்சர்லாந்தின் வடகிழக்கு பகுதியிலுள்ள St Gallen இல் தற்போது காட்டுத்தீயை தடுக்க யாரும் தீ மூட்ட ...
7 7Sharesசுவிச்சர்லாந்தின் பிரதான விமான நிலையத்தில் விமான சேவைகளுக்கான கால அளவின் எண்ணிக்கையை குறைக்க மத்திய விமான போக்குவரத்து அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.airport noise Zurich airport limit night time flight traffic விமான நிலையத்திற்கு அருகே வசிக்கும் மக்களுக்கு இரைச்சல் குறைக்க, இரவு 9 மணிக்குப் பின்னர் ...
5 5Sharesதண்ணீரின் வெப்பநிலை ஏற்கனவே 25 செல்சியஸை எட்டியுள்ளது, சுவிட்சர்லாந்தின் நீரோடைகளில் சில மீன் இனங்களின் உயிர் பிழைப்பது பெரிய அச்சுறுத்திலாக உள்ளது, என சுவிஸ் மீன்பிடி சங்கத்தின் தலைவர் எச்சரித்தார்.Sizzling temperatures fish catastrophe lakes தற்போதைய வெப்பநிலை ஏற்கனவே கான்ஸ்டன் ஏரி மற்றும் ரைன் ஆற்றின் grayling, ...
4 4Sharesஆகஸ்ட் 1 அன்று, வானவேடிக்கைகளின் சத்தமும் வெளிச்சமும் சுவிட்சர்லாந்து முழுவதையும் நிரப்பி விடும். இவற்றில் பல வகையான வான வேடிக்கைகள் இறக்குமதி செய்யப்படுகையில், பெடரல் சுங்க நிர்வாகம் (FCA) மக்கள் இறக்குமதி செய்யக்கூடிய அளவு கவனத்தை ஈர்த்திருக்கிறது.national day revellers reminded firework import laws பொலிஸ் மத்திய அலுவலகத்திலிருந்து ...
சுவிஸ்சலாந்து நாடாளுமன்றத்திற்கு முன்பாக கறுப்பு ஜுலை தினத்தை நினைவுகூறும் பொருட்டு பாரிய கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.black July Attractive struggle Swiss இந்நிகழ்வானது தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் தமிழ் பெண்கள் அமைப்பு என்பனவற்றால் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டது. அந்தக்கவனயீர்ப்பு நிகழ்வில் கறுப்பு ஜூலை பற்றிய பல்வேறு தரவுகள் பல்வேறு மொழிகளில் ...
3 3Sharesசுவிட்சர்லாந்தில் விற்பனை செய்யப்பட்ட மொத்த பூச்சிக்கொல்லிகள் கடந்த தசாப்தத்தில் கிட்டத்தட்ட மாறாமல் இருந்தபோதிலும், பூச்சிக்கொல்லிகளின் விற்பனையானது களைக்கொல்லிகளைக் கடந்துவிட்டது.sales insecticides rise Switzerland 2008 மற்றும் 2016ம் ஆண்டுகளுக்கு இடையில் சுவிஸ் விவசாயத்துக்கான களைக்கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் விற்பனை ஆண்டு ஒன்றுக்கு 2,200 டன்களாக இருந்தது என செவ்வாயன்று ...