ராசி, நட்சத்திரம், ஜாதகம், கைரேகை வைத்து ஒருவரை பற்றி கூறுவது போலவே, ஒருவரது உடலில் இருக்கும் மச்சங்களை வைத்தும் அவர்களை பற்றி கூற முடியும் என்கிறார்கள்.(Machcha Palangal Today Horoscope) மச்சம் என்பது பெண்களுக்கு ஒரு அழகும் கூட. அது எங்கு அமைகிறது என்பதை பொறுத்திருக்கிறது.பொதுவாக மச்சம் க ...