ரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து
Share

பாலோக்னா நகரில் ஒரு மேம்பாலத்தின் மேல் அதிக வாகன நெரிசல் ஏற்பட்டிருந்த வேளையில் அந்த வழியாக ரசாயனம் ஏற்றிக்கொண்டு வந்த டேங்கர் லாரி ஒன்று மற்றொரு டேங்கர் லாரி மீது மோதியது. இதையடுத்து ரசாயனம் ஏற்றிக்கொண்டு வந்த டேங்கர் லாரி பெரிய சத்தத்துடன் வெடித்து சிதறியது.Italy chemical tanker lorry accident
எரிந்து கொண்டிருந்த அந்த டேங்கர் லாரி சில நிமிடங்கள் கழித்து மீண்டும் ஒருமுறை பயங்கரமாக வெடித்து சிதறியது. வெடி விபத்தை தொடர்ந்து அப்பகுதியை பெரும் அளவு கரும்புகை சூழ்ந்து கொண்டது. இதன்போது மேம்பாலத்தின் ஒரு பகுதி முற்றிலும் சேதமடைந்தது. இந்த விபத்தில் இருவர் கருகி பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். Italy chemical tanker lorry accident, Italy chemical tanker lorry, Italy chemical tanker, chemical tanker lorry accident, chemical tanker lorry, Tamil News, Europe Tamil News
பாகம் 2: யார் இந்த யாஷிகா ஆனந்த்??
சுவிஸ் செக்ஸ் நிறுவனம் வர்த்தக முத்திரை மீறலுக்காக இலாப தண்டம் செலுத்துகிறது!!
முன்மொழியப்பட்ட ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக ரயில் தொழிலாளர்கள் கண்டனம்
சுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனக்கு
ஈரானிய ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுவிஸ் வழங்கிய அங்கீகாரம்; வரலாற்று தீர்ப்பு
எமது ஏனைய தளங்கள்