Type to search

அப்பன்செல்லில் 69 கிலோ கொகெயின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

Swiss Swiss Top Story WORLD

அப்பன்செல்லில் 69 கிலோ கொகெயின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

Share
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share

மத்திய சுங்க அதிகாரிகளின் ஒத்துழைப்புடன், கிழக்கு சுவிட்சர்லாந்தில் உள்ள Appenzell Inner Rhodes இன் பொலிஸ், கப்பல் கொள்கலனில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 69 கிலோகிராம் (152 பவுண்டுகள்) கொகெயினை கண்டுபிடித்தனர்.drug discovery police find 69 kilos cocaine

வெளிநாட்டிலிருந்து வந்த இந்த கொள்கலன்கள் Appenzellளில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு விலாசமிடப்பட்டிருந்தது. எந்த இடத்தில் வைத்து இந்த பொதிகள் ஏற்றப்பட்டது என்பது இன்னமும் தெளிவாகவில்லை. பொலிஸ் விசாரணையின் பின்னர் ஒரு போலிஷ் டிரைவரை விடுதலை செய்தனர்.

அதிகாரப்பூர்வமாக இதுதான் மிகப்பெரிய போதை மருந்து கண்டுபிடிப்பு என்று கூறுகிறார்கள் அதிகாரிகள். St Gallen இன் cantonal போலீஸ் ஒத்துழைப்பு மற்றும் மத்திய சுங்க உதவியுடன் உள்ளூர் பொது வழக்கறிஞர் போதை மருந்து வழக்கினை ஆரம்பித்தார்.

drug discovery police find 69 kilos cocaine,drug discovery police find 69 kilos, drug discovery police find, drug discovery, police find 69 kilos cocaine, Tamil News, Swiss Tamil News, Europe News, Dutch Tamil News
மேலதிக உலக செய்திகள்
பாகம் 2: யார் இந்த யாஷிகா ஆனந்த்??
சுவிஸ் செக்ஸ் நிறுவனம் வர்த்தக முத்திரை மீறலுக்காக இலாப தண்டம் செலுத்துகிறது!!
முன்மொழியப்பட்ட ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக ரயில் தொழிலாளர்கள் கண்டனம்
சுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனக்கு
ஈரானிய ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுவிஸ் வழங்கிய அங்கீகாரம்; வரலாற்று தீர்ப்பு

எமது ஏனைய தளங்கள்


  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share
Tags: