Type to search

டேனிஷ் கடத்தல்காரர்கள் நோர்வேயில் 100 கிலோகிராம் கஞ்சாவுடன் கைது

Denmark EUROPE Norway Swiss Head Line WORLD

டேனிஷ் கடத்தல்காரர்கள் நோர்வேயில் 100 கிலோகிராம் கஞ்சாவுடன் கைது

Share
  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    2
    Shares

நோர்வேயில் ஒரு பெரிய போதைப் பொருள் வழக்கில் இரண்டு டென்மார்க்கை சேர்ந்த நபர்கள் அதிக அளவிலான கஞ்சாவுடன்  கைது செய்யப்பட்டுள்ளனர்.danish smugglers arrested Norway 100 kilograms cannabis

மேலும் மூன்று நபர்கள் நோர்வே பொலிஸால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் மற்றும் வெள்ளியன்று பிரத்தியேகமான நீதிமன்ற விசாரணைக்கு கொண்டு வரப்படவுள்ளனர், என செய்திகள் வெளியாகின.

வியாழக்கிழமை ஒஸ்லோ மாவட்ட நீதிமன்றத்தால் காவலில் வைக்கப்பட்டிருக்கும் மேற்கூறப்பட்ட இருவரும், ஐம்பது முதல் அறுபது வயது மதிக்கத்தக்கவர்கள்.

இவர்கள் பற்றி டென்மார்க் பொலிஸிற்கு தெரியபடுத்திய போது, டென்மார்க்கில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் இவர்கள் ஏற்கனவே பிடிபட்டிருப்பதாக தெரியவந்தது.

danish smugglers arrested Norway 100 kilograms cannabis, danish smugglers arrested Norway, danish smugglers arrested, danish smugglers, smugglers arrested Norway, Tamil Europe news, Europe Tamil news
மேலதிக உலக செய்திகள்
பாகம் 2: யார் இந்த யாஷிகா ஆனந்த்??
சுவிஸ் செக்ஸ் நிறுவனம் வர்த்தக முத்திரை மீறலுக்காக இலாப தண்டம் செலுத்துகிறது!!
முன்மொழியப்பட்ட ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக ரயில் தொழிலாளர்கள் கண்டனம்
சுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனக்கு
ஈரானிய ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுவிஸ் வழங்கிய அங்கீகாரம்; வரலாற்று தீர்ப்பு

எமது ஏனைய தளங்கள்


  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    2
    Shares
Tags: