Type to search

கால்பந்து உலக கோப்பை ரசிகர்களின் மோசமான நடத்தையால் டென்மார்க்கிற்கு அபராதம்!

Denmark EUROPE Swiss Head Line WORLD

கால்பந்து உலக கோப்பை ரசிகர்களின் மோசமான நடத்தையால் டென்மார்க்கிற்கு அபராதம்!

Share
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share

வியாழக்கிழமை  அன்று நடந்த அவுஸ்திரேலியக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் டென்மார்க் ரசிகர்களின் தவறான நடத்தையை தொடர்ந்து டேனிஷ் கால்பந்து அசோசியேஷனிற்கு FIFA க்கு அபராதம் விதித்தது.Denmark fined world cup fans bad behavior

டேனிஷ் ரசிகர்கள் கடந்த வாரம் இரு பிரிவுகளுக்கிடையிலான குழு சி போட்டியின்போது அரங்கில் உள்ள அவுஸ்திரேலிய ஆதரவாளர்களை நோக்கி பிளாஸ்டிக் கோப்பைகளை வீசினர்.

ஒளிபரப்பாளர் டிஆர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ ஆஸ்திரேலிய ரசிகர்கள் 1 – 1 என்ற கோல் கணக்கில் சமநிலை அடைந்த போது கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதன் போது டேனிஷ் ரசிகர்கள் அவரை தாக்க தொடங்கியுள்ளனர்.

.டேனிஷ் கால்பந்து அசோசியேஷனிற்கு FIFA 20,000 சுவிஸ் பிராங்குகளை அபராதமாக விதித்துள்ளது.

Denmark fined world cup fans bad behavior, Denmark fined world cup fans bad, Denmark fined world cup fans, Denmark fined world cup, world cup, Tamil Denmark news
மேலதிக உலக செய்திகள்
பாகம் 2: யார் இந்த யாஷிகா ஆனந்த்??
சுவிஸ் செக்ஸ் நிறுவனம் வர்த்தக முத்திரை மீறலுக்காக இலாப தண்டம் செலுத்துகிறது!!
முன்மொழியப்பட்ட ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக ரயில் தொழிலாளர்கள் கண்டனம்
சுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனக்கு
ஈரானிய ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுவிஸ் வழங்கிய அங்கீகாரம்; வரலாற்று தீர்ப்பு

எமது ஏனைய தளங்கள்


  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share
Tags: