Type to search

பெண்களிடையே அதிகரிக்கும் கருக்கலைப்பு

Swiss Swiss Top Story SWISS TRENDING WORLD

பெண்களிடையே அதிகரிக்கும் கருக்கலைப்பு

Share
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share

சுவிட்சர்லாந்தில், இளம் கருக்கலைப்புக்களின் எண்ணிக்கை பல ஆண்டுகளாக வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், 30 வயதிற்கு மேற்பட்ட பெண்களிடையே கருக்கலைப்பு அதிகரித்து வருவதாக Tages-Anzeiger சஞ்சிகை வெளியிட்டுள்ளது.abortion cases rise among women

2005 ஆம் ஆண்டிலிருந்து, இளைஞர்களிடையே கருக்கலைப்பு விகிதம் கிட்டத்தட்ட பாதியாக்கப்பட்டுள்ளது, என ஜூரிச் ஐ அடிப்படையாகக் கொண்ட செய்தித்தாள் கூறுகிறது, பெடரல் புள்ளிவிவர அலுவலகமும் இதனை மேற்கோளிடுகிறது.

30 மற்றும் 40 வயதிற்கிடையேயான பெண்களின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் 3669 ல் இருந்து 4166 ஆக உயர்ந்துள்ளது.

வயது கூடியவர்களிடையே அதிகரிக்கும் கருக்கலைப்பு போக்கை, டாக்டர் Theres Blöchlinger உறுதிபடுத்தினார்.

abortion cases rise among women, abortion cases rise among, abortion cases rise, abortion cases, abortion, Tamil Swiss news, Swiss Tamil news
மேலதிக உலக செய்திகள்
பாகம் 2: யார் இந்த யாஷிகா ஆனந்த்??
சுவிஸ் செக்ஸ் நிறுவனம் வர்த்தக முத்திரை மீறலுக்காக இலாப தண்டம் செலுத்துகிறது!!
முன்மொழியப்பட்ட ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக ரயில் தொழிலாளர்கள் கண்டனம்
சுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனக்கு
ஈரானிய ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுவிஸ் வழங்கிய அங்கீகாரம்; வரலாற்று தீர்ப்பு

எமது ஏனைய தளங்கள்


  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share
Tags: