சுவிஸ் செக்ஸ் நிறுவனம் வர்த்தக முத்திரை மீறலுக்காக இலாப தண்டம் செலுத்துகிறது!!
Share

ஒரு சுவிஸ் காண்டம் (ஆணுறை) உற்பத்தியாளர் வர்த்தக முத்திரை மீறல்கள் தொடர்பாக, பொழுதுபோக்கு நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்திற்கு CHF160,000 ஐ திரும்ப செலுத்த வேண்டும், என பெடரல் நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.Swiss condoms shop loses legal battle condoms
“ஹாரி பாப்பர்” என்ற பிரான்டின் மூலம் விற்று பெறப்பட்ட அனைத்து இலாபத்தினையும் மேஜிக் எக்ஸ் எனும் சுவிஸ் செக்ஸ் நிறுவனம் தண்டப் பணமாக வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்திற்கு திருப்பிச் செலுத்த தீர்ப்பிடப்பட்டுள்ளது.
குறித்த பிரான்ட் ஆணுறைகளை விற்று எவ்வளவு இலாபம் சம்பாதிக்கப்பட்டுள்ளது என்ற விவரங்களை மேஜிக் எக்ஸ் நிறுவனம் வழங்காததால், நீதிமன்றமே அதன் நியாயமான மதிப்பீட்டின் மூலம் CHF160,000 தொகையை இலாப தண்டப் பணமாக செலுத்துமாறு உத்தவிட்டுள்ளது.
இந்த தொகைக்கு எதிராக மேஜிக் எக்ஸ் நிறுவனம் வ்வழக்கு தொடர்ந்திருந்தாலும், பெடரல் நீதிமன்றம் இந்த தொகையை கட்டாய தண்டமாக மாற்றியது.
Swiss condoms shop loses legal battle condoms, Swiss condoms shop loses legal battle, Swiss condoms shop loses legal, Swiss condoms shop, Swiss condoms, Tamil swiss news, swiss tamil news
மேலதிக உலக செய்திகள்
முன்மொழியப்பட்ட ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக ரயில் தொழிலாளர்கள் கண்டனம்
சுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனக்கு
ஈரானிய ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுவிஸ் வழங்கிய அங்கீகாரம்; வரலாற்று தீர்ப்பு
எமது ஏனைய தளங்கள்
- Astro.tamilnews.com
- Cinema.tamilnews.com
- Sports.tamilnews.com
- World.tamil.com
- Srilanka.tamilnews.com
- Tamilnews.com