Type to search

ஈரானிய ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்

Swiss Swiss Top Story WORLD

ஈரானிய ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்

Share
  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    2
    Shares

ஜூலை 2-3 ம் திகதி ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரௌஹானி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். இந்த ஆண்டு சுவிஸ் ஜனாபதியாக இருக்கும் Alain Berset இராணுவ மரியாதையுடன் ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரௌஹானியை வரவேற்பார்.Iranian president pay official visit Switzerland

சுவிஸ் வெளியுறவு அமைச்சர் இக்னாஸியோ காசிஸ் மற்றும் ஈரானிய வெளியுறவு அமைச்சர் மொஹமட் ஜவாத் ஜரீப் ஆகியோரும் கலந்துரையாடவுள்ளனர். இந்த முதல் கூட்டம் பெர்னில் நடைபெறும்.

ஜூலை 3 ம் திகதி சுவிட்சர்லாந்தில் உத்தியோகப்பூர்ர்வ பேச்சுவார்த்தை இடம்பெறும். நிதி அமைச்சர் ஊலி மாருர், நீதித்துறை அமைச்சர் Simonetta Sommaruga மற்றும் பொருளாதார அமைச்சர் Johann Schneider-Ammann ஆகியோர் கலந்து கொள்வார்கள்.

ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள சூழ்நிலை உட்பட, பல உடன்படிக்கைகள் கையெழுத்திடப்படவிருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Iranian president pay official visit Switzerland, Iranian president pay official visit, Iranian president pay official, Iranian president, official visit Switzerland, Tamil Swiss news, Swiss Tamil news

Tamil News Groups Websites

ஓரினச் சேர்க்கையாளர்களின் முதல் ஒன்று கூடல்!!
2018 உலகக் கோப்பைக்கான உத்தியோகபூர்வ பந்தை அங்கீகரித்த சுவிஸ்

 


  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    2
    Shares
Tags:

You Might also Like