சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட சமீர சேனாரத்ன
Share

சைட்டம் தனியார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி மருத்துவர் சமீர சேனாரத்ன எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். saitam university chief executive officer sameera senarathna remand
அவர் பயணம் செய்த வாகனமத்தின் மீது கடந்த வருடம் பெப்ரவரி மாதம் சைட்டம் நிறுவனத்திற்கு அருகில் வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த சம்பவமானது, திட்டமிடப்பட்ட வகையில் மேற்கொள்ளப்பட்டதென பின்னர் தகவல் வெளியானது.
இதனடிப்படையில், மருத்துவர் சமீர சேனாரத்ன குற்றப்புலனாய்பு திணைக்களத்தினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
இந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டு, கடுவலை நீதவானிடம் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
saitam university chief executive officer sameera senarathna remand
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
-
- உலகையே அதிரவைத்த இலங்கை இளைஞருக்கு கிடைத்த தண்டனை!
- முஸ்லிமாக மாறிய ரஞ்சன் ராமநாயக்க (video)
- சாதி வெறி..! யாழில் JCP வாகனம் கொண்டு தேர் இழுத்த அவலம் : போட்டு தாக்கும் தமிழர்கள்
- தொழுகைக்கு சென்ற இரு இளைஞர்கள் பலி : தெஹிவளையில் சோகம்
- பலாங்கொடையில் சினிமா பாணியில் நடந்த திருமணம் : என்ன நடக்கின்றது என தெரியாமல் திகைத்த மக்கள்
- இளஞ்செழியனின் உயிருக்கு “ஆபத்து ஆபத்து” : நீதிமன்றில் கூச்சலிட்ட இளைஞனால் பதற்றம்
- தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டடத்தை கொழும்பில் அமைக்கிறது சீனா.!
- சொக்லெட் என நினைத்து மருந்தை உட்கொண்ட சிறுவன் பலி : மஸ்கெலியாவில் சம்பவம்
- புனித மாதத்தில் கிண்ணியாவில் நடந்த அவலம் : ஒற்றை கேள்வியால் உயிரை விட்ட மனைவி
- திருகோணமலை “ஹபாயா” விவகாரம்! : பொங்கியெழுந்த பாதிக்கப்பட்ட ஆசிரியை
- உயிராபத்தான குத்துச் சண்டையில் வெற்றியீட்டிய ஈழத் தமிழன்
Tamil News Group websites