எதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை
Share

இலங்கை விமானப்படை புதி 10 ஹெலிகொப்டர்களை ரஷ்யாவிடமிருந்து கொள்வனவு செய்ய முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Lankan air force helicopter Russia war aeroplane Lanka latest news
எம் ஐ 171 எச் எஸ் ரக விமானங்களை கொள்வனவு செய்வதற்கான கருத்திட்டங்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
யுத்த நடவடிக்கை மற்றும் விமானப்படையினரின் போக்குவரத்து ஆகியவற்றிற்கு பயன்படுத்தவே இந்த ஹெலிகொப்டர்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 14.3 பில்லியன் ரூபாய் செலவில் எம் ஐ 17 ரக விமானங்கள் நான்கினையும், கொள்வனவு செய்து ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படை நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தவுள்ளதாகவும்,
6.2 பில்லியன் ரூபாய் செலவில் ஆளில்லா விமானங்களையும், 11.48 பில்லியன் ரூபாய் செலவில் பெல் 416 ரக ஹெலிகொப்டர்கள் இரண்டினை பயிற்சி நடவடிக்கைகளுக்காகவும் கொள்வனவு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரை சேர்ந்த இடைத்தரகர் ஊடாகவே இந்த கொள்வனவு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக நம்பதகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
நாட்டின் கடன் சுமையை தீர்ப்பதற்கு வரியை அதிகரிக்கின்ற அரசாங்கத்திற்கு ஹெலிகொப்டர்கள் மற்றும் விமானங்கள் தற்பொழுது அவசியம் தானா என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Lankan air force helicopter Russia war aero
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
-
- உலகையே அதிரவைத்த இலங்கை இளைஞருக்கு கிடைத்த தண்டனை!
- முஸ்லிமாக மாறிய ரஞ்சன் ராமநாயக்க (video)
- சாதி வெறி..! யாழில் JCP வாகனம் கொண்டு தேர் இழுத்த அவலம் : போட்டு தாக்கும் தமிழர்கள்
- தொழுகைக்கு சென்ற இரு இளைஞர்கள் பலி : தெஹிவளையில் சோகம்
- பலாங்கொடையில் சினிமா பாணியில் நடந்த திருமணம் : என்ன நடக்கின்றது என தெரியாமல் திகைத்த மக்கள்
- இளஞ்செழியனின் உயிருக்கு “ஆபத்து ஆபத்து” : நீதிமன்றில் கூச்சலிட்ட இளைஞனால் பதற்றம்
- தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டடத்தை கொழும்பில் அமைக்கிறது சீனா.!
- சொக்லெட் என நினைத்து மருந்தை உட்கொண்ட சிறுவன் பலி : மஸ்கெலியாவில் சம்பவம்
- புனித மாதத்தில் கிண்ணியாவில் நடந்த அவலம் : ஒற்றை கேள்வியால் உயிரை விட்ட மனைவி
- திருகோணமலை “ஹபாயா” விவகாரம்! : பொங்கியெழுந்த பாதிக்கப்பட்ட ஆசிரியை
- உயிராபத்தான குத்துச் சண்டையில் வெற்றியீட்டிய ஈழத் தமிழன்
Tamil News Group websites
plane Lanka latest news