மடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…!
Share

கொக்குவில் பகுதியில் வாள்வெட்டு சம்பவத்தில் ஈடுப்பட்ட இளைஞரிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். kokkuvil knife attack one boy arrest police start inquire latest news
இந்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
நான்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த இளைஞர்கள் பிரிதொரு தரப்பினர் மீது வாள் வெட்டு மேற்கொண்டு விட்டு தப்பிச்செல்ல முயற்சித்த வேளையில் பிரதேச வாசிகளால் ஒருவர் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இந்நிலையில் குறித்த இளைஞரை கைது செய்த பொலிசார் தற்பொழுது விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
kokkuvil knife attack one boy arrest police start inquire latest news
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
-
- உலகையே அதிரவைத்த இலங்கை இளைஞருக்கு கிடைத்த தண்டனை!
- முஸ்லிமாக மாறிய ரஞ்சன் ராமநாயக்க (video)
- சாதி வெறி..! யாழில் JCP வாகனம் கொண்டு தேர் இழுத்த அவலம் : போட்டு தாக்கும் தமிழர்கள்
- தொழுகைக்கு சென்ற இரு இளைஞர்கள் பலி : தெஹிவளையில் சோகம்
- பலாங்கொடையில் சினிமா பாணியில் நடந்த திருமணம் : என்ன நடக்கின்றது என தெரியாமல் திகைத்த மக்கள்
- இளஞ்செழியனின் உயிருக்கு “ஆபத்து ஆபத்து” : நீதிமன்றில் கூச்சலிட்ட இளைஞனால் பதற்றம்
- தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டடத்தை கொழும்பில் அமைக்கிறது சீனா.!
- சொக்லெட் என நினைத்து மருந்தை உட்கொண்ட சிறுவன் பலி : மஸ்கெலியாவில் சம்பவம்
- புனித மாதத்தில் கிண்ணியாவில் நடந்த அவலம் : ஒற்றை கேள்வியால் உயிரை விட்ட மனைவி
- திருகோணமலை “ஹபாயா” விவகாரம்! : பொங்கியெழுந்த பாதிக்கப்பட்ட ஆசிரியை
- உயிராபத்தான குத்துச் சண்டையில் வெற்றியீட்டிய ஈழத் தமிழன்
Tamil News Group websites