இணையத்தில் பொருட்கள் வாங்குபவரா….. நீங்கள் தயவுசெய்து……!
Share

சைபர் நிதி மோசடிகள் தொடர்பில் இதுவரையான காலப்பகுதியில் 10 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கணினி அவசல கண்காணிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. electronic business warning customer cyber crime Lankan latest news
இதற்கமைய, இணைய வழி ஊடாக வர்த்தகர்களிடம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிதி மோசடி தொடர்பிலான 10 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அந்த பிரிவு தெரிவித்துள்ளது.
அதன் சிரேஸ்ட தகவல் தொழிநுட்ப பொறியியலாளர் ரொஷான் சந்தரகுப்த இதனைத் தெரிவித்தார்.
இந்தநிலையில், இணை வழி ஊடாக பொருட்களை கொள்வனவு செய்யும் போது, அதற்கான கொடுப்பனவு செலுத்தல் தொடர்பில் உறுதிப்படுத்திக் கொண்டதன் பின்னர் அதனை மேற்கொள்ளுமாறு அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
business warning customer cyber crime Lankan latest news
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
-
- உலகையே அதிரவைத்த இலங்கை இளைஞருக்கு கிடைத்த தண்டனை!
- முஸ்லிமாக மாறிய ரஞ்சன் ராமநாயக்க (video)
- சாதி வெறி..! யாழில் JCP வாகனம் கொண்டு தேர் இழுத்த அவலம் : போட்டு தாக்கும் தமிழர்கள்
- தொழுகைக்கு சென்ற இரு இளைஞர்கள் பலி : தெஹிவளையில் சோகம்
- பலாங்கொடையில் சினிமா பாணியில் நடந்த திருமணம் : என்ன நடக்கின்றது என தெரியாமல் திகைத்த மக்கள்
- இளஞ்செழியனின் உயிருக்கு “ஆபத்து ஆபத்து” : நீதிமன்றில் கூச்சலிட்ட இளைஞனால் பதற்றம்
- தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டடத்தை கொழும்பில் அமைக்கிறது சீனா.!
- சொக்லெட் என நினைத்து மருந்தை உட்கொண்ட சிறுவன் பலி : மஸ்கெலியாவில் சம்பவம்
- புனித மாதத்தில் கிண்ணியாவில் நடந்த அவலம் : ஒற்றை கேள்வியால் உயிரை விட்ட மனைவி
- திருகோணமலை “ஹபாயா” விவகாரம்! : பொங்கியெழுந்த பாதிக்கப்பட்ட ஆசிரியை
- உயிராபத்தான குத்துச் சண்டையில் வெற்றியீட்டிய ஈழத் தமிழன்
Tamil News Group websites