தொழுகைக்கு சென்ற இரு இளைஞர்கள் பலி : தெஹிவளையில் சோகம்
Share

புனித ரமழான் மாதத்தில் நேற்று இரு உயிர்கள் பறிபோன சோக சம்பவம் தெஹிவளையில் பதிவாகியுள்ளது.(two muslim boys killed dehiwala)
தெஹிவளை வைத்ய வீதி பிரதேசத்தை சேர்ந்த இன்சாப் இப்ராஹீம் (21) மற்றும் சுதர்சன ரோட் பிரதேசத்தை சேர்ந்த யூஸ{ப் (13) ஆகியோர் நேற்றிரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
புனித ரமலான் மாதத்தில் தொழுகைக்காக பள்ளிவாயலுக்கு சென்று திரும்பும்போதே விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெஹிவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- திருகோணமலை “ஹபாயா” விவகாரம்! : பொங்கியெழுந்த பாதிக்கப்பட்ட ஆசிரியை
- உயிராபத்தான குத்துச் சண்டையில் வெற்றியீட்டிய ஈழத் தமிழன்
- ஓரின சேர்க்கை : மாத்தளையில் நடந்த விபரீத சம்பவம்
- பல்லியகுருகேயின் கள்ள மனைவியின் கணவன் பெயரில் 40 கோடி சொத்து : பொலிஸார் சுற்றிவளைப்பு
- கோத்தாவின் பெயரை கேட்டு அஞ்சும் சிங்களப் பத்திரிகைகள்..!
- கஹாவத்தையில் இப்படியும் ஒரு சம்பவம் : வெளிநாட்டு சஞ்சிகைகளால் ஏற்பட்ட விபரீதம்
- கள்ளக்காதல் : ருவான்வெல்லவில் பெண்ணொருவர் கொடூரமாக கொலை
Tamil News Group websites
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
Tags:two muslim boys killed dehiwala,two muslim boys killed dehiwala,two muslim boys killed dehiwala,