Type to search

‘காலா’ படத் தோல்வியையும் மீறி இலங்கை வருவாரா? ரஜினி

Cinema Gossip GOSSIP Trending

‘காலா’ படத் தோல்வியையும் மீறி இலங்கை வருவாரா? ரஜினி

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

நேற்றைய தினம் உலகெங்கும் வெளியாகியிருந்த காலா படம் பல நட்டுகளில் தடை ரஜினி மேல் இருந்த கோபங்களால் எதிர்பார்த்த வசூல் கிடைக்காமல் போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. (Actor Rajini Kaala Movie Release Sri Lanka Visit)

இந்தியாவிலுமே பல மாநிலங்களில் காலா படம் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் கலா படத்தில் இருந்த எதிர்பார்ப்பு பொய்யாகும் அளவுக்கு வந்திருக்கிறது மக்களின் கருத்துக்கள்.

இந்நிலையில் தூத்துக்குடி கலவரத்தில் அமைதியாக இருந்த ரஜினி காலா பட ரிலீஸ் திகதி நெருங்கி வர தூத்துக்குடிக்கு விஜயம் செய்திருந்தார். அப்போது ரசிகர் ஒருவரின் கேள்விகளால் அசிங்கப்பட்ட ரஜினி தூத்துக்குடி மக்கள் மீது மிகுந்த கோபத்தில் இருந்தார்.

இந்நிலையில் காலா திரைப்பட ரிலீஸ்க்கு பிறகு ரஜினி இலங்கை வரவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இதனை உறுதிப்படுத்த இலங்கை திரைப்பட செய்தி நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு கேட்ட போது இதனை உறுதி செய்ய முடியவில்லை.

இவ்வாறிருக்க தூத்துக்குடி மக்களிடம் மட்டுமன்றி ஒட்டு மொத்த தமிழ் நாட்டு மக்களிடமும் கோபத்தை சம்பாதித்துக் கொண்ட ரஜினி இலங்கை மண்ணில் கால்பதித்தால் எதிர்ப்பு நிச்சயம் பலமாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

Tag: Actor Rajini Kaala Movie Release Sri Lanka Visit

The post ‘காலா’ படத் தோல்வியையும் மீறி இலங்கை வருவாரா? ரஜினி appeared first on TAMIL NEWS.


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •