கஹாவத்தையில் இப்படியும் ஒரு சம்பவம் : வெளிநாட்டு சஞ்சிகைகளால் ஏற்பட்ட விபரீதம்
Share

ஆயுத தயாரிப்பு தொடர்பில் வெளிநாட்டு சஞ்சிகைகளை வாசித்து அந்த அறிவைக் கொண்டு துப்பாக்கிகளை தயாரித்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். (suspect arrested kahawatta madampe)
கஹாவத்தை மாதம்பே பிரதேசத்தில் இயங்கி வந்த ஆயுத உற்பத்திச்சாலையே கஹாவத்தை பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதுடன் ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
ஆயுத உற்பத்தி தொடர்பில் வெளிநாடுகளிலிருந்து வெளிவரும் சஞ்சிகைகளை படித்து அதன் அறிவினைக் கொண்டு பகுதியளவிலான தானியங்கி துப்பாக்கிகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
உற்பத்தி செய்யப்பட்ட ஆயுதங்கள் நாட்டின் பல பகுதிகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.
சந்தேக நபர் ஆயுதமொன்றை கஹாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு 25000 ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளார். ஆயுதத்தை கொள்வனவு செய்த நபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- திருகோணமலை “ஹபாயா” விவகாரம்! : பொங்கியெழுந்த பாதிக்கப்பட்ட ஆசிரியை
- உயிராபத்தான குத்துச் சண்டையில் வெற்றியீட்டிய ஈழத் தமிழன்
- ஓரின சேர்க்கை : மாத்தளையில் நடந்த விபரீத சம்பவம்
- பல்லியகுருகேயின் கள்ள மனைவியின் கணவன் பெயரில் 40 கோடி சொத்து : பொலிஸார் சுற்றிவளைப்பு
- கோத்தாவின் பெயரை கேட்டு அஞ்சும் சிங்களப் பத்திரிகைகள்..!
- கஹாவத்தையில் இப்படியும் ஒரு சம்பவம் : வெளிநாட்டு சஞ்சிகைகளால் ஏற்பட்ட விபரீதம்
- கள்ளக்காதல் : ருவான்வெல்லவில் பெண்ணொருவர் கொடூரமாக கொலை
Tamil News Group websites
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
Tags:suspect arrested kahawatta madampe,suspect arrested kahawatta madampe,suspect arrested kahawatta madampe