Type to search

நீரில் மூழ்கி குடும்பஸ்த்தர் பலி

NEWS

நீரில் மூழ்கி குடும்பஸ்த்தர் பலி

Share
  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    4
    Shares

வெலிகந்த – போவத்த பிரதேசத்தில் நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். river incident one family men death welikandha latest Tamil news

இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

போவத்த எப்.சி ஆற்றில் நீராட சென்ற வேளையே அவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியபேபொல – மெதவல பிரதேசத்தை சேர்ந்த 59 வயதான நபரே உயிரிழந்துள்ள நிலையில், பிரேத பரிசோதனை இன்றைய தினம் இடம்பெறவுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகந்த காவல்துறை மேற்கொண்டு வருகிறது.
river incident one family men death welikandha latest Tamil news

More Tamil News

Tamil News Group websites :

 


  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    4
    Shares
Tags: