Type to search

69 இலட்சத்திற்கும் அதிகமான தங்கத்துடன் ஒருவர் கைது

NEWS

69 இலட்சத்திற்கும் அதிகமான தங்கத்துடன் ஒருவர் கைது

Share
  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    10
    Shares

சட்டவிரொதமான முறையில் தங்கம் கடத்திய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். arrest one men katunayaka airport today morning latest news

இவர் இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 69 லட்சத்து 60 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை டுபாயிலிருந்து இலங்கை வந்த குறித்த நபரை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ளவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அவரிடமிருந்து 1 கிலோ 160 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டதாக சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது.

40 வதுயடைய அவர், கொழும்பைச் சேர்ந்தவர் என விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
arrest one men katunayaka airport today morning latest news

More Tamil News

Tamil News Group websites :


  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    10
    Shares
Tags: