37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு
Share

(tamilnews 37 dansel suddenly band colombo area phi check)
விசாக தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட 37 அன்னதான (தன்செல்) சாலைகள் தடை செய்யப்பட்டுள்ளன.
அன்னதான சாலைகளில் சுகாதார அதிகாரிகள் மேற்கொண்ட பரிசோதனையின் பின்னர் அவை உரிய தரத்திற்கு அமைவாக உணவை தயாரிக்கவில்லை என தெரிவித்து அவற்றை தடை செய்யதாக சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, எதிர்வரும் தினங்களிலும் தொடர்ச்சியாக சுகாதார பரிசோதகர்கள் அன்னதான சாலைகளை பரிசோதனைக்கு உட்படுத்துவார்கள் என சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய தெரிவித்தார்.
(tamilnews 37 dansel suddenly band colombo area phi check)
More Time Tamil News Today
- முஸ்லிம் ஆசிரியையின் சர்ச்சை; அதிரடி முடிவு
- ரவிக்கு தலைவர் பதவி, வெளியேறினார் ஜோசப்
- களியாட்ட விடுதிகளுக்கு தடை : அரசாங்கம் அறிவிப்பு
- மக்களே அவதானமாக இருங்கள்….!
- மே 1 ஆம் திகதியா அல்லது 7 ஆம் திகதியா விடுமுறை? : அறிவித்தார் தொழில் ஆணையாளர்
Time Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news