Type to search

42 வயதிலும் பிகினி போஸ் : கிறங்கடிக்க வைக்கும் ஷில்பா

Cinema Gossip GOSSIP ViP Gossip

42 வயதிலும் பிகினி போஸ் : கிறங்கடிக்க வைக்கும் ஷில்பா

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

(Shilpa Shetty bikini pose viral tamil latest gossip )

தமிழ் திரை உலகில் மிஸ்டர் ரோமியோ திரைபடத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா செட்டி .இவரின் வசீகர தோற்றத்தாலும் நடிப்பு திறமையினாலும் இரசிகர்களை கட்டிபோட்டவர்  .தற்பொழுது பாலிவுட்டில் கொடி கட்டி பறக்கும் இவருக்கும் ஒரு ரசிகர் பட்டாளமே இருகின்றது .இந்நிலையில் நடிகை ஷில்பா ஷெட்டியின் பிகினி புகைப்படம் வைரலாகியுள்ளது

Shilpa Shetty bikini pose viral tamil latest gossip

42 வயது நிரம்பிய ஷில்பா இன்னும் தனது உடம்பை கச்சிதமாக பராமரித்து வருகின்றார். இளமையாக இருபதற்காக  தினமும் யோகா, தியானம் என்று செய்து வருகின்றார் . நலமாக வாழ்வது குறித்து புத்தகங்கள் எழுதியுள்ள அவர் யோகா வீடியோக்களும் வெளியிட்டுள்ளார்.

ஷில்பா தனது மகன் மற்றும் கணவருடன் மாலைத்தீவுகளுக்கு சென்று குதூகலித்து வருகின்றார் .

Shilpa Shetty bikini pose viral tamil latest gossip

மாலைத்தீவுகளுக்கு ஷில்பா பிகினி அணிந்து கடற்கரையில் நிற்கும் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அவரை பார்த்தால் வயதானவர் என்றே கூற முடியவில்லை என்கிறார்கள் ரசிகர்கள்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

எமது ஏனைய தளங்கள்

Keyword:Shilpa Shetty bikini pose viral tamil latest gossip


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

1 Comments

  1. vurtil opmer 28/02/2020

    Thank you, I have recently been searching for information about this subject for a while and yours is the greatest I’ve discovered till now. However, what about the conclusion? Are you sure about the supply?

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *